புதன், 26 செப்டம்பர், 2012

பழனிபாபா ஒரு சகாப்தம்



மானமுள்ளசமுதயத்தை  உருவாக்கிய மாவீரன் ,தென் இந்திய சிங்கம் ,அரசியல் அரங்கில் சமுதாயத்தின் முதுகெலும்பு ,வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைபோராளி,தனிஒரு மனிதனாய் இந்தசமுதயத்திர்காகவே வாழ்ந்து பல்வேறு துன்பங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர்,தமிழகம்மற்றுமின்றி ,உலகமெக்கும் புரசியலறாய் வலம்வந்தவர்,இன்றைக்கு ஜெயிலுக்கும் உயிருக்கும் பயந்துவாலும் சமுதாய தலைவர்கள் மத்தியில் சிறைசாலையை தாங்கும்விடுதியாகவும் தன் உயிரை தியாகத்தின் சொத்தாக்கிவிட்டு தன்உடல் மண்ணில் புதைக்கபட்டாலும் தன்சிந்தனைகளை பல்லயிரகணக்கான இளைஞர்களின் மனதில்விதையாய்விதைத்து சென்றிருக்கிறார் .. சமுதாயபோராளி சஹித் அல்ஹாஜ் பழனிபாபா ......by faiz...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக